Featured
Status:
For Sale
  • Share This Listing

House for Sale

February 2, 2026
Views: 57
Id: 13599
Description:

யாழ்ப்பாணம் நாவலர் ரோடு ஆனைப்பந்தி சந்திக்கு அருகில் அமைதியான சூழலில் நவீன முறையில் 3 பரப்புடன் கூடிய புதிதாக டைல்ஸ் பதிக்கப்பட்ட அழகியவீடு விறபனைக்கு உண்டு. 3ஹால் 6அறைகள் 2பாத்ரூம் with Small Anex என்பவற்றுடன் 6 க்கும் அதிகமாக வாகனங்கள் நிறுத்தக்கூடிய வீடு விறபனைக்கு உண்டு.
நல்லூர் கோயில் 1Km, யாழ் போதனா வைத்தியசாலை (Jaffna Teaching Hospital) 1.5Km, ரயில்வே ஸ்டேஷன் (Railway Station) 1Km, யாழ் பல்கலைகழகம் (Jaffna University 1.8Km) சகல ஆவணங்களும் உண்டு

 

Contact Information
Categories:      
Phone: 07771 07771
Listing Tags:      
Send Your Offer
Send Message